
வேலுப்பிள்ளை பிரபாகரன் – 21ம் நூற்றாண்டின் சே.குவாரா
தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவரான வே. பிரபாகரன் அவர்கள், 2009ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட நந்திக்கடல் கோட்பாடுகளோடு, அடக்கப்படும் அனைத்து இனங்களுக்கான ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றார். “பிரபாகரனியம்”, என்று அழைக்கப்படும் […]