Kein Bild

சுவிஸ் நாட்டில் ரணில்

Januar 16, 2017 PuradsiMedia 0

சுவிஸ் நாட்டில் நடைபெறும் WEF(World Economic Forum) என்றழைக்கப்படும் ஒரு நிகழ்வில் ரணில் பங்குகொள்ளவுள்ளார். அதற்கு அவர் 15ம் திகதி அன்று இலங்கைத் தீவிலிருந்து புறப்பட்டுவிட்டார் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது இணையதளத்தில் […]

Biafraவும் நந்திக்கடலும்

Januar 14, 2017 PuradsiMedia 0

30.05.1967 அன்று Biafra எனும் ஒரு நாடு Nigeria நாட்டிடமிருந்து பிரிந்து தனது சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. Biafra நாட்டின் பிரதேசம் தனது ஆளுமைக்குள் உட்பட்டது என்ற எண்ணத்தைக் கொண்ட „Nigeria“ நாடு, Biafra […]

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக பிழையான தோற்றத்தை உருவாக்கும் ஒரு பிரதான தமிழ் ஊடகம்!

Januar 14, 2017 PuradsiMedia 0

ஐரோப்பிய யூனியனின் GSP PLUS வரிச்சலுகைக்காக இலங்கை அரசாங்கம் அடிபணிந்து சம்ஷடி முறையை நடைமுறைப்படுத்த உள்ளது என்று அந்தத் தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் இலங்கையின் ஞானாதிபதி இதனை […]