புதிய அரசியல் யாப்பு தொடர்பாக பிழையான தோற்றத்தை உருவாக்கும் ஒரு பிரதான தமிழ் ஊடகம்!

ஐரோப்பிய யூனியனின் GSP PLUS வரிச்சலுகைக்காக இலங்கை அரசாங்கம் அடிபணிந்து சம்ஷடி முறையை நடைமுறைப்படுத்த உள்ளது என்று அந்தத் தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் இலங்கையின் ஞானாதிபதி இதனை மறுத்து, இது ஒரு பிழையான செய்தி என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/politics/01/131743?ref=home
http://www.slbc.lk/…/3147-the-president-says-some-elements-…

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*