19.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழீழத் தேசிய அடையாள அட்டை தொடர்பான மக்கள் சந்திப்பு ஒன்று பாசல் மாநிலத்தில் நடைபெற்றது.
சிறப்பாக நடந்தேறிய இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு, கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதோடு வினாக்களைக் கேட்டும் தெளிவுபெற்றனர்.
நிகழ்வின் இறுதியில் பலர் தமிழீழத்தேசிய அடையாள அட்டைக்கான பதிவையும் மேற்கொண்டதோடு இவ்வடையாள அட்டை தொடர்பான நிகழ்வு, பாசல் மாநிலத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Schreib einen Kommentar